Monday, December 30, 2013
An accused in the case relating to the gang rape of a young woman here has surrendered, taking the total number held in the case to 12.
The survivor, in her early twenties, was gang-raped twice during the night of Tuesday leading up to the wee hours on Wednesday. However, a local DMK leader, A.M.H. Nazeem, tried to cast aspersions on the girl’s character in an interview to an English channel.
Speaking to the news channel, Mr. Nazeem wanted the police to check the character of the girl before filing a case. “Even I want to know the truth, one set of policemen are saying it’s a case of prostitution….then why are they filing a rape case,” the sitting DMK MLA from Karaikal South has been quoted.
Incidentally, the main accused, Nasser, is said to be a close aide of Mr. Nazeem. Most of the arrested in the gang rape case are DMK cadre, police sources said.
Nasser was earlier convicted for gang rape committed in 1994 and sentenced to three years imprisonment. The sentence was later commuted to 18 months and a fine of Rs. 5,000 in 1999, according to the case details from the SSP’s office.
Mr. Nazeem’s mobile numbers were switched off. Message left by The Hindu to his personal representative at his home number went unresponded. The DMK leader’s statement casting aspersions on a gang-rape survivor has spawned outrage among activists.
According to U. Vasuki, general secretary, All India Democratic Women’s Association, his statement amounts to “trivialising and vulgarising” a serious crime. “This is outrageous and highly condemnable. It amounts to safeguarding the accused, and indirectly justifying the crime. Even if someone is a prostitute, the woman exercises discretion, decision making and bodily integrity.”
“Amendments have broadened the Evidence Act and the definition of rape. The 2013 amendments uphold will and unequivocal consent of the survivor. It shows ignorance of the law,” she said. The MLA’s statement casting aspersions is an insult not just to rape survivors but also will of the people he represents, Ms. Vasuki told The Hindu.
Meanwhile, the Puducherry Parents and Students Welfare Association has petitioned the National Commission for Women on the case. The case is being investigated by CID-Puducherry.
“No case is filed verifying the character of the victim. A victim has given a complaint, an FIR was filed and culprits were arrested. This character assassination is condemnable. Political pressure should not derail the investigation,” Y. Balasbramaniam, president of the association, said.
Source :: 12 held in gang rape case - The Hindu
It could be prostitution, says DMK MLA - Times of India
எனது பேட்டி திரிக்கப்பட்டு, பொய்யாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வலம் வந்த நிலையில், NDTV தொலைக்காட்சியில் நான் தந்த விளக்கம் இது.
வீடியோ -- > Amh Nazeem
கடந்த 24.12.2013 அன்று காரைகாலில் சண்முக பிரியா என்கிற பெண் 12 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்சிக்கு உள்ளாக்கப்பட்டார்.இது கடும் கண்டனத்திற்கு உரியது.நாளுக்கு நாள் பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட 12 பேரும் தலித் இளைஞர்கள் என்றும்..இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெர்வித்து வருகின்றனர்.அது மட்டும் அல்ல,தலித் இளைஞர்களை பற்றி அறுவருக்க வகையில் இழிவாகவும் எழுதி வருகின்றனர்.
பாதிகப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஆதங்கதைவிட தலித்துகளை இழிவு படுத்துவதில்தான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது.
சரி உண்மை என்ன? உண்மையில் குற்றத்தில் ஈடுபட்டது 20 பேர்.அதில் 3 தலித் இளைஞர்கள்.கைது செய்யப்பட்ட 12 பேரில் 3 பேர் தலித்.மற்றவர்கள் யார் என்பது இப்போது பிரச்னை அல்ல.அதுவும் அவர்கள் பெரும்பான்மையினர் தி.மு.க.கட்சியை சார்ந்தவர்கள்.குறிப்பாக தி.மு.க.சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்கள் சிலரும் இதில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவம் என்ன? சண்முக பிரியாவும் சவுமியாவும் தோழிகள்.சவுமியா தன்னுடைய நண்பர் மதன் (தலித் சமுகத்தை சேர்ந்தவர்) என்பவரை பார்க்க வந்து உள்ளார்.மதனும் சவுமியாவும் சந்தித்து பேசும்போது சற்று தூரம் தள்ளி சண்முக பிரியா இருந்து உள்ளார்.சண்முக பிரியாவை இருவர் கடத்தி சென்று உள்ளனர்.அந்த கும்பல் சண்முக பிரியாவை பாலியல் வன்புணர்ச்சி செய்து உள்ளனர்.அந்த கும்பல் இன்னும் பலரையும் அழைத்து வந்து உள்ளனர்.அந்த பெண் 20 கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்சிக்கு உள்ளாக்க பட்டார்.சண்முக பிரியாவை காணவில்லை என்று மதனும் சவுமியாவும்தான் தேடி உள்ளனர்.அவர்கள்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.இதுதான் நடந்தது.வேறு வழி இன்றி மதனையும் போலீஸ் குற்றவாளி ஆக்கி உள்ளது.
இதில் யார் குற்றவாளிகள்? பாதிகப்பட்ட பெண் சண்முக பிரியா....மதன் இதில் சமந்த படவில்லை என்று கூறி உள்ளார்.ஆனால்...நமது முக நூல் சாதி வெறியர்கள்..உண்மையை தெரியாமல் உளறி கொட்டுகிறார்கள்.அது மட்டும் அல்ல..சண்முக பிரியா...பாலியல் தொழிலாளி என்றும் சவுமியாவும் பாலியல் தொழிலாளி என்றும் எழுதுகிறார்கள்.ஒருவன் எழுதுகிறான்..பாலியல் தொழிலாளியை காதலித்த தலித் இளைஞர் .இப்படி எழுத உங்களுக்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை.ஒருவரின் தனிப்பட்ட நிலையை இழிவுபடுத்துவது அருவருப்பானது.என்ன மனுசங்கடா ?
இப்போது தேவை நீதி....சாதியை கடந்த நீதி..
நன்றி : எவிடன்ஸ் கதிர் via Facebook