Archive for 2013-12-08
Election manifesto: SC/STs, OBCs lead Congress agenda work - ET
After its humiliating defeat in the assembly elections, Congress has started work on vice-president Rahul Gandhi's promise to reconnect with the common man. The party, which opened up its manifesto-framing exercise to the people in October, would.
Saturday, December 14, 2013
Tag :
காங்கிரஸ்,
ராகுல்காந்தி
கும்பகோணம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிப்பு (டிச.10,2013)
திருவிடைமருதூர்,டிச.10–
கும்பகோணம் அருகே விடுதலை சிறுத்தைகள் பேனர் கிழிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கடைத்தெருவில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்.
ஊத்தங்கரை அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (டிச 8, 2013)

மத்தூர், டிச 8–
ஊத்தங்கரை அருகே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் நாய்க்கனூரில் மெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று.
Delhi polls: Aam Admi Party wrests reserved seats from Congress

Debutant Aam Admi Party, which gave a scintillating performance in assembly polls, has won nine out of 12 reserved seats, some of them considered to be the stronghold of Congress, in Delhi Assembly elections this time.
Congress had.
Tuesday, December 10, 2013
Tag :
The Economic Times,
ஆம் ஆத்மி
State yet to constitute panel for SC/ST communities - The Hindu

Tamil Nadu has a commission each for women, minorities, backward classes and also for human rights. But in a State where Dalits account for almost over 20 per cent of the population, Tamil Nadu is yet to constitute a commission for the Scheduled.
Tag :
The Hindu
தாட்கோ கடனுதவி

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில்.
Tag :
தாட்கோ
2013 தில்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தலித்கள் - தொகுதி விவரங்கள்
table.tableizer-table {
border: 1px solid #CCC; font-family: Arial, Helvetica, sans-serif
font-size: 14px;
}
.tableizer-table td {
padding: 4px;
margin: 3px;
border: 1px solid #ccc;
}
.tableizer-table th {
background-color: #104E8B;
color:.
2013 மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தலித்கள் - தொகுதி விவரங்கள்
table.tableizer-table {
border: 1px solid #CCC; font-family: Arial, Helvetica, sans-serif
font-size: 14px;
}
.tableizer-table td {
padding: 4px;
margin: 3px;
border: 1px solid #ccc;
}
.tableizer-table th {
background-color: #104E8B;
color:.
மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையை தடுக்கக்கோரி மறியல் - தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கைது

[ மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி சென்னையில் திங்களன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற மாபெரும் மறியல் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் திரண்ட கூட்டத்தினரிடையே, அமைப்பின் மாநிலத் தலைவர் பி.சம்பத்.
மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே

நக்கீரன் செய்தி :: மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டம்
சத்தியம் டிவி :: மனித கழிவுகளை மனிதர்களே அள்ள எதிர்ப்பு தெரிவித்து 13 அமைப்புகள் இணைந்து சென்னை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டம்
.
Monday, December 9, 2013
Tag :
சத்தியம் டிவி,
நக்கீரன்
‘பெத்தவன்’ - இது வெறும் சிறுகதையல்ல

உண்மையோடு கற்பனை கலந்துறவாடுகிற ஒரு இலக்கியப் படைப்பு நேரடி உண்மையை விடவும் பல மடங்கு வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்த வல்லதாக இருக்கும். எந்த இடம் வரையில் உண்மை, எங்கேயிருந்து கற்பனை என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இமையம் படைத்துள்ள பெத்தவன்.
தருமபுரி : ஓராண்டுக்குப் பின் ஒரு பயணம் உசுப்பிய சிந்தனைகள் - 1 - மீனா

தருமபுரி, இளவரசன் – திவ்யாவின் காதல் திருமணத்தையொட்டி திவ்யாவின் தந்தையுடைய மரணமும், அதைச் சாக்காக வைத்து நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று ஊர்களில் நடந்தப்பட்ட சாதிக் கலவரமும் நிகழ்ந்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதியோடு ஒரு.